உங்களின் ஊதியம் கிரெடிட் ஆகும் தேதியை அறிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்யுங்கள்.
http://treasury.tn.gov.in/Public/gpf.aspx
2. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களது மாவட்டம், தங்களது Treasury, தங்களின் GPF அல்லது CPS எண், தங்களின் Suffix, தேவையான மாதம், தேவையான வருடம் ஆகியவற்றை உள்ளிட்டு Submit பட்டனை அழுத்துங்கள்.
3. நீங்கள் தேர்ந்தெடுத்த மாதத்தில் உங்களுக்கு வர வேண்டிய ஊதியம் எந்த தேதியில் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment