ஆன்லைன் மூலம் ஆவின் புதிய பால் அட்டை மற்றும் புதுப்பித்தல் எப்படி என்பதைப் பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://115.112.181.188/
2. புதிய பால் அட்டை வேண்டுமா அல்லது பால் அட்டையை புதிப்பிக்க வேண்டுமா என்பதை தேர்ந்தெடுத்து Continue பட்டனை அழுத்துங்கள்.
3. தேவையான விபரங்களை உள்ளிட்டு தங்களுக்கு வேண்டியவற்றை செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment