Inaiya Sevaigal: ஆன்லைனில் உணவகத்திற்கு பதிவுச் சான்று பெறுவது எப்படி?

Date

Disable Ctrl+P

ஆன்லைனில் உணவகத்திற்கு பதிவுச் சான்று பெறுவது எப்படி?





உணவகத்திற்கு பதிவுச் சான்று பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://foodlicensing.fssai.gov.in/index.aspx

2. Apply now பட்டனை அழுத்தி உள்ளே செல்லுங்கள்.

3. தற்போது தோன்றும் பக்கத்தில் Accept பட்டனை அழுத்தி உள்ளே செல்லுங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தில் மாநிலத்தை தேர்ந்தெடுங்கள்.

5. தற்போது ஒரு மாநிலத்திற்கு மேல் நிறுவனம் நடத்தினால் Yes என்றும் இல்லை என்றால் No என்றும் தேர்ந்தெடுங்கள்.

6. அடுத்து உங்கள் Business type ஐ தேர்ந்தெடுங்கள்.

7. தற்போது Register பட்டனை அழுத்தி உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்.

8. தற்போது உரிய தொகையை செலுத்துங்கள்.

9. உங்களின் உணவக பதிவு சான்றை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment