யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட் மூலம் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளவர்கள் தங்களது இன்சூரன்ஸை ரினிவல் செய்யும் முறையை இங்கு காண்போம்.
குறிப்பு
1. எக்ஸ்பைரி டேட் க்கு 30 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே ரினிவல் செய்ய முடியும்.
2. எக்ஸ்பைரி டேட் முடிந்த பாலிசிகளை ரினிவல் செய்ய முடியாது.
வழிமுறை
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://portal.uiic.in/polclaim/motor/initiateRenewal.do?USERTYPE=CUSTOMER®=N&ENTERPRISE=TRUE
2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது வாகன இன்சூரன்ஸ் பாலிசி எண்ணை உள்ளிட்டு Next பட்டனை அழுத்துங்கள்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் முகவரி, ஆதார், வண்டி விபரம் ஆகிய விவரங்களை சரிபார்த்து Submit பட்டனை அழுத்தி உரிய தொகையை செலுத்தி புதிய பாலிசி சான்றிதழை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment