1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://eservices.tn.gov.in/eservicesnew/land/poramboke_ta.html?lan=ta
2. தற்போது தோன்றும் பக்கத்தில் மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளிட்டு சமர்ப்பி பட்டனை அழுத்துங்கள்.
3. நீங்கள் உள்ளிட்ட புல எண்ணில் உள்ள அரசின் புறம்போக்கு நிலங்கள் பட்டியலிடப்படும்.
4. தேவையெனில் பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment