ஆன்லைனில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், OBC சான்றிதழ் உட்பட 22 சான்றிதழ் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
 
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://www.tnesevai.tn.gov.in/Citizen/
2. New User Sign Up here என்ற பட்டனை அழுத்துங்கள்.
3. பெயர், மாவட்டம், தாலுக்கா, மொபைல் எண், இமெயில் முகவரி, ஆதார் எண், லாக் இன் ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிடு செய்து கேப்சாவை டைப் செய்து Sign Up செய்யுங்கள்.
4. தற்போது உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி மூலம் கணக்கை உறுதி செய்யுங்கள்.
5. தற்போது லாக் இன் செய்யுங்கள்.
6. தற்போது உங்களுக்கு எந்த சான்திதழ் வேண்டுமோ அதை க்ளிக் செய்து விவரங்களை உள்ளிட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
7. இதன் மூலம் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வேலையில்லா சான்றிதழ், மாற்று சாதி திருமண சான்றிதழ், OBC சான்றிதழ் உட்பட 22 வகையான சான்றிதழ்களைப் பெற முடியும்.

Malumachampatti, Coimbatore
ReplyDeleteசாதி சான்றிதழ்
ReplyDeleteMalumachampatti, Coimbatore
ReplyDelete