ஆன்லைனில் நீட் (NEET) தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.
* விண்ணப்பிப்பதற்கு முன் உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ஸ்கேன் செய்து 100 KB க்குள் JPG ஃபைலாக சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
*. விண்ணப்பிப்பதற்கு முன் உங்களுடைய கையெழுத்தை நீலம் அல்லது கருப்பு பால்பாயின்ட் பேனாவால் ஒரு வெள்ளைத் தாளில் கையொப்பம் இட்டு அதையும் ஸ்கேன் செய்து 20 KB க்குள் JPG ஃபைலாக சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://ntaneet.nic.in/Ntaneet/Registration/Instruction.aspx
2. இந்தப் பக்கத்திற்கு சென்றதும். விண்ணப்பிப்பதற்கு தேவையான விளக்கங்கள் இருக்கும். கீழே சென்றதும் I have read and understood all the instructions mentioned in the Information Bulletin என்ற தேர்வு பெட்டியில் டிக் செய்து PROCEED TO APPLY ONLINE NEET(UG) என்ற பட்டனை அழுத்துங்கள்.
3. முதல் பக்கத்தில் மாணவர் பெயர், தாயார் பெயர், தந்தை பெயர், சாதி, பிறந்த தேதி, பாலினம், தேசியம், 15 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடு தேவைப்படும் மாநிலம், ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள், மொபைல் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்து கேப்சாவை டைப் செய்து PREVIEW & NEXT என்ற பட்டனை அழுத்துங்கள்.
4. அடுத்து தோன்றும் பக்கத்தில் Upload Photo என்ற இடத்தில் நீங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள உங்களது போட்டோ JPG ஃபைலையும், Upload Signature என்ற இடத்தில் நீங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள உங்களது கையெழுத்து JPG ஃபைலையும் அப்லோட் செய்து Next பட்டனை அழுத்துங்கள்.
5. அடுத்து தோன்றும் பக்கத்தில் உரிய கட்டணத்தை டெபிட் கார்டு, நெட் பேன்க்கிங் மூலம் பணம் செலுத்துங்கள்.
6. அடுத்து Confirmation Page பக்கம் தோன்றும். அதில் உங்கள் விண்ணப்பத்தின் நிலை Confirmed என்று இருக்கும். இந்தப் பக்கத்தை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
7. நீட் தேர்வுக்கான உங்கள் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு விட்டது.

No comments:
Post a Comment