ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழ்க்காணும் லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://www.irctc.co.in/nget/train-search
2. உள்ளே சென்றதும் Register என்ற பட்டனை அழுத்துங்கள்.
3. முதல் பகுதியில் User name, Password, செக்யூரட்டி வினா ஆகியவற்றை கவனமாகவும் எளிதாகவும் தேர்ந்தெடுங்கள்.
4. விருப்ப மொழியில் ஆங்கிலத்தை தேர்ந்தெடுங்கள்.
5. இரண்டாவது பகுதியில் அடுத்ததாக பெயர், பாலினம், பிறந்த தேதி, தொழில், திருமண நிலை, நாடு, இமெயில் முகவரி, மொபைல் எண், தேசியம் (இந்தியன்), ஆகியவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
6. மூன்றாவது பகுதியில் முகவரி, பின்கோடு, மாநிலம், நகரம், அஞ்சலகம், தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
7. Copy of the office Address ல் Yes என்று கொடுங்கள்.
8. Terms and Conditions தேர்வு பெட்டியை டிக் செய்து விட்டு கேப்சாவை உள்ளீடு செய்து Register பட்டனை அழுத்துங்கள்.
9. அடுத்த பக்கத்தில் உங்கள் இமெயிலுக்கும், மொபைல் எண்ணுக்கும் வரும் ஓடிபி யை உள்ளீடு செய்து சப்மிட் கொடுங்கள்.
10. உங்கள் கணக்கு தயாராகி விட்டது.
11. இப்போது உங்கள் User name, Password ஐ பயன்படுத்தி கேப்சாவை உள்ளீடு செய்து லாக் இன் செய்யுங்கள்.
12. Book your Ticket என்ற பகுதியில் From என்ற பகுதியில் நீங்கள் புறப்படப் பட வேண்டிய இடத்தை தேர்ந்தெடுங்கள்.
13. To என்ற இடத்தில் நீங்கள் சேர வேண்டிய இடத்தை தேர்ந்தெடுங்கள்.
14. அடுத்ததாக நீங்கள் பயணம் செய்யும் தேதியை தேர்ந்தெடுங்கள்.
15. அடுத்ததாக Find Trains என்ற பொத்தானைத் தேர்ந்தெடுங்கள்.
16. இப்போது Number of passengers என்ற இடத்தில் பயணிகளின் எண்ணிக்கையை தேர்ந்தெடுங்கள்.
17. Quota வில் ஜெனரல், தட்கல் போன்றவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
18. அடுத்து Class ல் தேவையானதைத் தேர்ந்தெடுங்கள்.
19. அடுத்து Check availability and fare என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
20. இப்போது காலியிடங்கள் உள்ளவற்றைப் பார்த்து Book now என்பதை க்ளிக் செய்யுங்கள்.
21. இப்போது பயணிகளின் விபரங்களை டைப் செய்து கேப்சாவை உள்ளீடு செய்து Continue Booking கொடுங்கள்.
22. அடுத்து தோன்றும் பக்கத்தில் தகவலை உறுதி செய்து Continue Booking கொடுங்கள்.
23. அடுத்து தோன்றும் நெட் பேன்க்கிங் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பணத்தை செலுத்துங்கள்.
24. தற்போது உங்களுக்கான ரயில் டிக்கெட் வந்து விடும்.

No comments:
Post a Comment