உங்களின் கோரிக்கையை ஆன்லைனில் பிரதமரின் தனிப்பிரிவில் மனு அளிப்பது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://pgportal.gov.in/
2. Click here to sign up என்ற பட்டனை அழுத்துங்கள்.
3. பெயர், முகவரி, பாலினம், நாடு, மாநிலம், மாவட்டம், பின்கோடு, இமெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு, செக்யூரிட்டி கோடையும் கொடுத்து சப்மிட் கொடுங்கள்.
4. உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மற்றும் இமெயில் முகவரிக்கு வரும் ஓடிபி ஆகியவற்றை உள்ளீடு செய்து User Id, Password செட் செய்யுங்கள்.
5. இனி லாக் இன் செய்து உங்கள் கோரிக்கையை பிரதமரின் தனிப்பிரிவிற்கு மனுவாக அனுப்புங்கள்.

No comments:
Post a Comment