Inaiya Sevaigal: ஆன்லைனில் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிப்பது எப்படி?

ஆன்லைனில் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிப்பது எப்படி?



உங்களின் கோரிக்கையை ஆன்லைனில் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://cmcell.tn.gov.in/

2. Lodge your grievance என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. Click here! New User என்ற பட்டனை அழுத்துங்கள்.

4. பெயர், தந்தை பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, பின்கோடு, மாவட்டம், மொபைல் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை உள்ளிடு செய்து கேப்சாவை டைப் செய்து சப்மிட் கொடுங்கள்.

5. உங்களின் இமெயில் முகவரியே லாக் இன் ஐடி ஆகும். அடுத்து தோன்றும் பக்கத்தின் மூலம் பாஸ்வேர்ட் செட் செய்யுங்கள்.

6. இனி லாக் இன் செய்து உங்கள் கோரிக்கை மனுவை முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்புங்கள்.

No comments:

Post a Comment