முதலில் Excel லில் பின்வருபவனவற்றை செய்யுங்கள்.
- Open Excel
- Click File button
- Click Options
- Click Trust center
- Click Trust center settings
- Click Macro Settings
- Click Enable all macros
- Tick Trust access to the VBA Project model
- Click Protected view
- Un Tick all options
- Click OK
- Close
தற்போது உங்கள் கணிணியின் டாஸ்க் பாரில் உள்ள Search Box ல் அல்லது Start menu வில் உள்ள Find ல் Internet Options என டைப் செய்யுங்கள். இன்டெர்நெட் ஆப்சன் என்ற ஐகான் தோன்றும். அதை க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
- Click Security
- Click Internet
- Click Custom Level
- Enable following Check box
1. Allow status bar updates via script
2. Allow websites to prompt for information using scripted window
- Click Ok
- Click Trusted sites
- Click sites
- Type https://ebsprd.karuvoolam.tn.gov.in
- Click Add
- Click Close
மேற்கண்ட விளக்கத்தை படம் விளக்க வடிவில் மற்றும் பிடிஎஃப் வடிவில் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://www.karuvoolam.tn.gov.in/TNT_Theme-1.0.0-SNAPSHOT/doc/DDO_Users/1.pdf
nice.. thank u sir
ReplyDelete