நியூமராலஜி படி வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று யாருக்கு
அதிர்ஷ்டகரமானதாகவும்? யாருக்கு லாபகரமானதாகவும்? இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்த தேதி 17.09.1950
பிறந்த தேதியின் கூட்டு எண். 5
5 என்ற எண்ணிற்கு 9 நட்பு எண், 6 பகை எண் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.06.2024 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நாளின் கூட்டு எண். 9
ஆக வாக்கு எண்ணிக்கை நாள் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு
அதிர்ஷ்டகரமான நாளாகவும், லாபகரமான நாளாகவும் இருக்கும்.
திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்த தேதி 19.06.1970
பிறந்த தேதியின் கூட்டு எண். 6
6 என்ற எண்ணிற்கு 9 நட்பு எண், 3 ம் 5 ம் பகை எண் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.06.2024 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நாளின் கூட்டு எண். 9
ஆக வாக்கு எண்ணிக்கை நாள் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு அதிர்ஷ்டகரமான
நாளாகவும், லாபகரமான நாளாகவும் இருக்கும்.
இருவருக்குமே வாக்கு எண்ணிக்கை நாள் அதிர்ஷ்டகரமான நாளாகவும் லாபகரமான
நாளாகவும் இருப்பதால் தேர்தல் முடிவு இருவருக்கமே ஏதாவது ஒரு வகையில் சாதகமானதாகவே
இருக்கும்.
நியூமராலஜி படி தமிழகத்தை பொறுத்த வரை தேர்தல் முடிவு யாருக்கு
சாதகமானதாகவும் லாபகரமானதாகவும் இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த தேதி 01.03.1953
பிறந்த தேதியின் கூட்டு எண். 4
4 என்ற எண்ணிற்கு 1 நட்பு எண், 8 பகை எண் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.06.2024 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நாளின் கூட்டு எண். 9
ஆக வாக்கு எண்ணிக்கை நாள் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சாதகமாகவும்
இருக்காது. பாதகமாகவும் இருக்காது. மத்திமமாகவே இருக்கும்.
திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த தேதி 12.05.1954
பிறந்த தேதியின் கூட்டு எண். 9
9 என்ற எண்ணிற்கு 5 ம் 6ம் நட்பு எண், 2 பகை எண் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.06.2024 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நாளின் கூட்டு எண். 9
ஆக வாக்கு எண்ணிக்கை நாள் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு
சாதகமாகவும் இருக்காது. பாதகமாகவும் இருக்காது. மத்திமமாகவே இருக்கும்.
திரு.அண்ணாமலை அவர்களின் பிறந்த தேதி 04.06.1984
பிறந்த தேதியின் கூட்டு எண். 5
5 என்ற எண்ணிற்கு 9 நட்பு எண், 6 பகை எண் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.06.2024 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நாளின் கூட்டு எண். 9
ஆக வாக்கு எண்ணிக்கை நாள் திரு. அண்ணாமலை அவர்களுக்கு அதிர்ஷ்டகரமான
நாளாகவும், லாபகரமான நாளாகவும் இருக்கும்.
திரு. சீமான் அவர்களின் பிறந்த தேதி 08.11.1966
பிறந்த தேதியின் கூட்டு எண். 5
5 என்ற எண்ணிற்கு 9 நட்பு எண், 6 பகை எண் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.06.2024 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை நாளின் கூட்டு எண். 9
ஆக வாக்கு எண்ணிக்கை நாள் திரு. சீமான் அவர்களுக்கு அதிர்ஷ்டகரமான
நாளாகவும், லாபகரமான நாளாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment