ஊதியம் வழங்கும் அலுவலர் (DDO) வருமான வரி படிவங்களை 1 நிமிடத்தில் சரிபார்க்க உதவும் கால்குலேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் கால்குலேட்டரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பச்சை நிற பெட்டியில் மட்டுமே உள்ளிட வேண்டும்.
முதல் பச்சை நிற பெட்டியில் கிராஸ் இன்கம் ஐ உள்ளிடுங்கள்.
அடுத்தடுத்து உள்ள பச்சை நிற பெட்டியில் கழிவுகளை உள்ளிடுங்கள்.
கடைசியாக உள்ள பச்சை நிற பெட்டியில் அட்வான்ஸ் டாக்ஸ் ஐ உள்ளிடுங்கள்.
தற்போது பிப்ரவரி 2023 மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டிய வருமான வரி விவரம் திரையில் தோன்றும்.
நன்றியுடன்
மா.கோபிநாதன், மயிலாடுதுறை.
No comments:
Post a Comment