தற்போது டிவி வாங்கியவுடன் ஏதேனும் ஒரு செட்டாப் பாக்ஸ் அல்லது கேபிள் கனெக்சன் இணைப்பு பெற்ற பிறகு தான் நாம் சேணல்களைப் பார்க்க முடியும்.
தற்போது மத்திய அரசு ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி இலவச சேணல்களை செட்டாப் பாக்ஸ், கேபிள் இணைப்பு இல்லாமல் டிவியிலேயே செட்டாப் பாக்ஸ் வைத்து டிவி தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனைத்து விதமான போன்களுக்கும் சார்ஜர் போடும் வகையில் ஒரே சார்ஜரை தயாரிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment