Inaiya Sevaigal: Google pay, Phone pe, Paytm, Bhim போன்றவற்றில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் திரும்ப பெறும் வழிமுறை

Google pay, Phone pe, Paytm, Bhim போன்றவற்றில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் திரும்ப பெறும் வழிமுறை


Google pay, Phone pe, Paytm போன்றவற்றில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் திரும்ப பெறும் வழிமுறை

ஃபோன் நம்பர்ல ஒரு நம்பர் தப்பா போயிடிச்சுங்க பணம் தப்பா அனுப்பிட்டேங்க இப்படி பலர் சொல்வதை கேட்டிருப்போம்.

அவ்வாறாக UPI மூலமாக அதாவது Google pay , phone pay, pay tm, Bhim போன்றவற்றின் மூலமாக தவறாக பணம் அனுப்பி விட்டால் கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.



தற்போது தோன்றும் பக்கத்தில் Transaction 
 என்ற பகுதியை க்ளிக் செய்யுங்கள் அந்த படிவத்தில் கேட்கும் விவரங்களை நிரப்பி Submit பட்டனை அழுத்துங்கள். 

உங்கள் பணம் உங்களுக்கே வந்து விடும்.

No comments:

Post a Comment