Inaiya Sevaigal: நிலத்தின் வரைபடம், அளவு ஆகியவற்றை பார்வையிடுவது எப்படி?

Date

Disable Ctrl+P

நிலத்தின் வரைபடம், அளவு ஆகியவற்றை பார்வையிடுவது எப்படி?



நிலத்தின் வரைபடம், அளவு ஆகியவற்றை பார்வையிடுவது எப்படி? என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


2. தற்போது தோன்றும் பக்கத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்யுங்கள். 

3. தற்போது புல எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளிட்டு கீழே உள்ள அங்கீகார மதிப்பை உள்ளிடவும்.

4. தற்போது சம்ர்ப்பி பட்டனை அழுத்தவும்.

5. தற்போது புலப்படம் பார்வையிட என்ற வார்த்தை திரையில் தோன்றும். புலப்படம் பார்வையிட என்ற அந்த வார்த்தையை க்ளிக் செய்யுங்கள்.

6. தங்களுக்கு தேவையான விபரம் திரையில் தோன்றும். பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment