மாநகராட்சி/நகராட்சிகளின் வார்டு மற்றும் பிளாக் வாரியாக நில விவரங்களை பார்வையிடுவது எப்படி? என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
2. தற்போது தோன்றும் பக்கத்தில் மாவட்டம், வட்டம், நகரம், வார்டு, பிளாக் ஆகியவற்றை தேர்வு செய்யுங்கள்.
3. தற்போது புல எண்ணை தேர்வு செய்யுங்கள்
4. உட்பிரிவு எண் 0 என தேர்வு செய்து கீழே உள்ள அங்கீகார மதிப்பை உள்ளிடவும்.
5. தற்போது சம்ர்ப்பி பட்டனை அழுத்தவும்.
6. தங்களுக்கு தேவையான விபரம் திரையில் தோன்றும். பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment