ஒருவர் அமேசான் ப்ரைம் மெம்பர்சிப் ஆகிவிட்டால் அவர்களுக்கு மட்டும் அதிக அளவில் ஆஃபர்கள் கொடுக்கப்படும் அவர்களுக்கு மட்டும் அதிக அளவில் தள்ளுபடி வழங்கப்படும். அவர்களுக்கு மட்டும் அதிக அளவில் வரம்பிற்குட்பட்டு அவர்கள் வாங்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தை அவர்கள் அக்கவுன்ட்க்கே திருப்பி கொடுக்கப்படும். ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்படும். அவர்களுக்கு மட்டும் அதிக அளவில் பாடல்கள், படங்கள் பார்க்க அனுமதிக்கப்படும்.
ஒருவர் மூன்று மாதங்கள் ப்ரைம் மெம்பர் சிப் ஆக இருக்க ரூ. 329. மட்டும் செலுத்தினால் போதுமானது. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து மூன்று மாத ப்ரைம் மெம்பர்சிப் ஆகலாம்.
https://amzn.to/3ygSuWp
ஒருவர் ஒரு வருடம் ப்ரைம் மெம்பர் சிப் ஆக இருக்க ரூ. 999. மட்டும் செலுத்தினால் போதுமானது. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து ஒரு வருட ப்ரைம் மெம்பர்சிப் ஆகலாம்.
https://amzn.to/3C6UX8m
ஒரு வருட ப்ரைம் மெம்பர்சிப் ஆகும் ஒருவர் 18 முதல் 24 வயதிற்குள் இருந்தால் அவர் அமேசான் ஆப் லோ அல்லது பிரவுசரில் மொபைல் வெர்சனில் லாக் ன் செய்து அவருடைய ஆதார் போட்டோவை அப்லோட் செய்து ரூ.500 ஐ பரிசாக பெறலாம். ஆம். நீங்கள் செலுத்தும் 999 ரூபாயில் 500 ரூபாய் உங்களுக்கு கேஸ் பேக்காக திருப்பி வழங்கப்படும்.
அமேசான் ப்ரைம் மெம்பர்சிப் பலன்களை முழுமையாக படிக்க கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து படியுங்கள்.
No comments:
Post a Comment