Inaiya Sevaigal: Driving licence online apply | how to apply driving license online | how to apply driving license online in tamil

Driving licence online apply | how to apply driving license online | how to apply driving license online in tamil





டிரைவிங் லைசென்ஸ் க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://parivahan.gov.in/sarathiservice10/stateSelection.do

2. தற்போது தோன்றும் பக்கத்தில் Please select your state என்ற தேர்வு பெட்டியில் Tamil nadu என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

3. தற்போது தோன்றும் பக்கத்தில் Apply online என்ற பக்கத்தைத் தேர்ந்தெடுங்கள்.

4. தற்போது தோன்றும் கீழிறக்கப் பட்டியலில் New driving license என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் Continue பட்டனை அழுத்துங்கள்.

6. தற்போது தோன்றும் விண்ணப்ப பக்கத்தில் உரிய விவரங்களை உள்ளிடுங்கள்.

7. தேவையான ஆவணத்தை அப்லோட் செய்யுங்கள்.

8. உங்களது போட்டோ மற்றும் கையொப்பத்தை அப்லோட் செய்யுங்கள்.

9. கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.

10. உரிய தொகையை செலுத்துங்கள்.

11. விண்ணப்ப ரசீதை பிரின்ட் எடுத்துக் கொண்டு உங்களது RTO அலுவலகம் செல்லுங்கள்.

1 comment:

  1. You have a genuine capacity to compose a substance that is useful for us. You have shared an amazing post about fake driver license generator online Much obliged to you for your endeavors in sharing such information with us.

    ReplyDelete