நாகை மாவட்டத்தில் உள்ள பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறையின் கீழ் உள்ள விடுதிகளில் பணிபுரிய அழைப்பு
கல்வித் தகுதி - எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.
பணித் தகுதி - சைவம் மற்றும் அசைவம் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது தகுதி - எஸ்.சி, எஸ்.டி - 18 முதல் 35 வயது வரை. பி.சி., எம்.பி.சி., பி.சி.முஸ்லிம், சீர்மரபினர் 18 முதல் 32 வயது வரை இதர பிரிவினர் 18 முதல் 30 வயது வரை.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - ஆண் -11, பெண் -8.
மேலும் விபரமான அறிவிக்கையை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். CLICK HERE TO DOWNLOAD
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment