Inaiya Sevaigal: அரசு பொறியியல் கல்லூரிகள் பட்டியல் Government Engineering Colleges List in Tamilnadu

Date

Disable Ctrl+P

அரசு பொறியியல் கல்லூரிகள் பட்டியல் Government Engineering Colleges List in Tamilnadu



Government Engineering Colleges in Tamilnadu

அரசு பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்

1. அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி.

2. அழகப்பா தொழிநுட்ப கல்வி நிறுவனம், காரைக்குடி.

3. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

4. அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

5. அண்ணா தொழிநுட்ப கல்வி நிறுவனம், திருநெல்வேலி.

6. அண்ணா தொழிநுட்ப கல்வி நிறுவனம், மதுரை.

7. அண்ணா தொழிநுட்ப கல்வி நிறுவனம், திருச்சி.

8. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

9. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி.

10. மத்திய நெகிழி பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

11. அரசு பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி.

12. அரசு பொறியியல் கல்லூரி, சேலம்.

13. அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்.

14. இந்துஸ்தான் கடல்சார் பயிற்சி நிறுவனம், சென்னை.

15. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி.

16. இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம்.

17. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.

18. இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை.

19. சர்வதேச கடல்சார் கலைக்கூடம், சென்னை.

20. கலசலிங்கம் கலைக்கூட கல்வியியல் மற்றும் நிறுவனம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

21. தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.

22. தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி.

23. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

24. தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், வேலூர்.

25. இந்திய உணவு செயலாக்கத் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்.

26. அரசு பொறியியல் கல்லூரி, செங்கிப்பட்டி, தஞ்சாவூர்.

27. அரசு பொறியியல் கல்லூரி, தர்மபுரி.

28. அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர், தேனி.

29. அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீரெங்கம், திருச்சி.

30. இந்திய சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம், ஈரோடு.

No comments:

Post a Comment