1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
https://www.tneaonline.org/user/register
2. தற்போது தோன்றும் பக்கத்தில் பெயர், மோபைல் எண், இமெயில் முகவரி, பிறந்த தேதி, ப்ளஸ் ஒன் தேர்ச்சி விபரம், பாஸ்வேர்ட் ஆகிய விபரங்களை உள்ளிட்டு சேவ் செய்யுங்கள்.
3. தற்போது உங்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
4. தற்போது கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஐ கொடுத்து உள்ளே செல்லுங்கள்.
https://www.tneaonline.org/user/login
5. தற்போது திரையில் பெர்சனல் இன்பர்மேசன், ஸ்பெசல் ரிசர்வேசன், ஸ்காலர்சிப் இன்பர்மேசன், ஸ்டடி இன்பர்மேசன், அகாடமிக் இன்பர்மேசன், பிரிவியூ, மேமென்ட், ஜெனரேட் ரிப்போர்ட் ஆகிய பகுதிகள் தோன்றும்.
6. பெர்சனல் இன்பர்மேசன் பகுதியில் முகவரி, மதம், தேசியம், ஆதார் எண் போன்ற விபரங்களை உள்ளிட்டு சேவ் அன்ட் கன்டினியூ பட்டனை அழுத்துங்கள்.
7. ஸ்பெசல் ரிசர்வேசன் பகுதியல் விளையாட்டு வீரர், முன்னாள் இராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றில் தேவையான விபரத்தை பதிவு செய்து உரிய சான்றிதழை அப்லோட் செய்து சேவ் அன்ட் கன்டிநியூ பட்டனை அழுத்துங்கள்.
8. ஸ்காலர்சிப் இன்பர்மேசன் பகுதியில் உரிய விபரங்களை உள்ளிட்டு சேவ் அன்ட் கன்டிநியூ பட்டனை அழுத்துங்கள்.
9. ஸ்டடி இன்பர்மேசன் பகுதியில் 8, 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு தேர்ச்சி விபரங்களை உள்ளிட்டு சேவ் அன்ட் கன்டிநியூ பட்டனை அழுத்துங்கள்.
10. அகாடாமிக் இன்பர்மேசன் பகுதியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விபரங்களை உள்ளிட்டு சேவ் அன்ட் கன்டிநியூ பட்டனை அழுத்துங்கள்.
11. பேமென்ட் பகுதியில் நெட்பேன்க்கிங் அல்லது கிரடிட் கார்டு பயன்படுத்தி உரிய கட்டணத்தை செலுத்துங்கள்.
12. ஜெனரேட் ரிப்போர் பட்டனை அழுத்தி உங்களது விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment