தமிழகத்தில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் படிப்பு விபரம்
Government Agriculture Universities and Courses List in Tamilnadu
வ.எண்
|
கல்லூரியின் பெயர்
|
வழங்கப்படும் படிப்புகளின் பெயர்
|
1
|
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்
|
B.Sc., Agriculture
B.Sc., Sericulture
|
2
|
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிள்ளிக்குளம்,
தூத்துக்குடி
|
B.Sc., Agriculture
M.Sc., Agriculture
|
3
|
வேளாண் பொறியியல்
கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்
|
M.Tech Bio-energy
M.Tech Farm
power
M.Tech Soil
water
|
4
|
அன்பில் தர்மலிங்கம்
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி
|
B.Sc., Agriculture
|
5
|
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
|
B.Tech Food
Technology
|
6
|
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்
|
B.Sc., Agriculture
B.Sc.,
Horticulture
Diploma in
Horticulture
|
7
|
அவ்வையார் மகளிர்
கல்லூரி, கொடைக்கானல்
|
B.Sc., Plant
science
|
8
|
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி
|
|
9
|
மத்திய உப்பு மீன்வளர்ப்பு
நிறுவனம், சென்னை
|
|
10
|
மீன்வளக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி
|
|
11
|
தோட்டக்கலை கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை
|
B.Sc.,
Horticulture
M.Sc.,
Horticulture
|
12
|
வன மரபியல் மற்றும்
மரம் வளர்ப்பு நிறுவனம், கோயம்புத்தூர்
|
|
13
|
கலசலிங்கம் கல்வியியல்
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர்
|
B.Tech Food
Technology
|
14
|
காமராஜர் பல்கலைக்கழகம்,
மதுரை
|
Certificate in
Sericulture
Certificate in
Mushroom Production
|
15
|
தேசிய வாழை ஆராய்ச்சி
நிறுவனம், திருச்சி
|
|
16
|
காயிதே மில்லத் மகளிர்
கல்லூரி, சென்னை
|
Ph.D Plant
Bio-Technology
|
17
|
சலீம் அலி பறவையியல்
மற்றும் இயற்கை வரலாறு நிறுவனம்
|
Ph.D Plant
Bio-Technology
|
18
|
கரும்பு உற்பத்தி
நிறுவனம், கோயம்புத்தூர்
|
|
19
|
தமிழ்நாடு வேளாண்
பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
|
M.Sc., Nematology
M.Sc., Soil
science
B.Sc., Forestry
|
20
|
தமிழ்நாடு டாக்டர்
ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்
|
|
21
|
தமிழ்நாடு கால்நடை
மருத்துவம் மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை
|
B.V.Sc.,
M.V.Sc.,
Ph.D Veterinary
Science
|
22
|
இந்திய உணவு செயலாக்கத்
தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்
|
|
23
|
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,
வேலூர்
|
M.Sc., Plant
Bio-Technology
|
24
|
கால்நடை மருத்துவம்
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல்
|
M.V.Sc.,
|
No comments:
Post a Comment