மாவட்ட ஆட்சியரின் குறைதீர் முகாம் அதாவது ஜமாபந்திக்கு ஆன்லைனில் மனு அளிப்பது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
https://gdp.tn.gov.in/jamabandhi/
2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது செல்போன் எண்ணை உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு கன்டினியூ பட்டனை அழுத்தவும்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் மனு விபரம் மற்றும் துறை விபரங்களை உள்ளிட்டு, மனுதாரரின் முகவரியை உள்ளிட்டு சேவ் பட்டனை அழுத்தவும்.
4. உங்களது மனுவிற்கு உரிய நடவடிக்கையை மாட்ட ஆட்சியர் பரிந்துரை செய்வார்.
No comments:
Post a Comment