விவசாயிகளுக்கான மானியம் ரூ.6000 ஆன்லைனில் பெறுவது எப்படி?
1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
https://pmkisan.gov.in/RegistrationForm.aspx
2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு க்ளிக் ஹியர் டூ கன்டினியூ பட்டனை அழுத்துங்கள்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் ஆதாரில் உள்ளபடி உங்களது பெயர், தந்தை பெயர், முகவரி, மாநிலம், மாவட்டம், ஊர், வங்கி கணக்கு விபரம், உங்களின் நிலத்தின் சர்வே எண் உள்ளிட்ட விபரம் போன்றவற்றை உள்ளிடுங்கள்.
4. தற்போது சேவ் பட்டனை அழுத்துங்கள்.
5. உங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிய கீழ்க்கண்ட பட்டனை அழுத்துங்கள்.
https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx
No comments:
Post a Comment