1. தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்திவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
இங்கே க்ளிக் செய்யுங்கள்
2. தற்போது தோன்றும் பக்கத்தில் பெயர், அடையாள அட்டை விபரம், தற்போது தமிழகத்தில் வசிக்கும் முகவரி விபரம், செல்ல இருக்கும் மாநிலத்தின் முகவரி விபரம், புறப்பட இருக்கும் உத்தேச பயண விபரம் ஆகிய விபரங்களை உள்ளிட்டு பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment