தமிழ்நாடு மின்வாரியத்தில் கீழ்க்கண்ட பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் - கணக்கர் - காலியிடம் -500, ஊதிய விகிதம் 19500 - 62000, கல்வித் தகுதி - பி.காம்.
விண்ணப்பிக்க துவங்கும் நாள் - 10.02.2020.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 09.03.2020
விண்ணப்ப கட்டணம் - பட்டியல் இனத்தவர் - 500, மற்றவர் - 1000.
அறிவிக்கையை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://drive.google.com/file/d/1n8-KLAFR00jtaR-bYAKWIv5EfqBvmSbV/view
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://www.tangedco.gov.in/juniorassistantadmin2020.html
No comments:
Post a Comment