1. BEO தேர்விற்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://trblse.onlineregistrationform.org/TRBLPS/LoginAction_input.action
2. உங்களின் லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாக் இன் செய்யுங்கள்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் 21 வகையான விளக்கங்கள் இருக்கும். அதன் கீழே இருக்கும் தேர்வு பெட்டியை க்ளிக் செய்து டவுன்லோட் பட்டனை அழுத்துங்கள்.
4. உங்களின் ஹால் டிக்கெட் தயார்.
No comments:
Post a Comment