Inaiya Sevaigal: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை அறிய?

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை அறிய?





தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை அறிவது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://intradote.tn.nic.in/

2. உடன் தோன்றும் பக்கத்தில் Citizen Corner என்ற பகுதியில் Details About Polytechnic Colleges என்ற இடத்தில் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளின் விவரங்கள் மாவட்ட வாரியாகவும், Alphabetical வாரியாகவும், பாடப்பிரிவுகள் வாரியாகவும் கொடுக்கப்பட்டிருக்கும். தாங்கள் விரும்பியவாறு பார்வையிட்டுக் கொள்ளலாம்.

3. அதன் கீழே Search in College name என்ற இடத்தில் கல்லூரியின் பெயரை உள்ளிட்டும் கல்லூரியைப் பற்றியும், பாடப் பிரிவுகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment