பாலிடெக்னிக் டிப்ளமோவின் உண்மைத் தன்மையை ஆன்லைனில் அறிவது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://intradote.tn.nic.in/
2. உடன் தோன்றும் பக்கத்தில் Citizen Corner என்ற பகுதியில் பதிவு எண்ணையும், டிப்ளமோ சான்றிதழ் எண்ணையும் உள்ளிட்டு View Certificate Copy என்ற பட்டனை அழுத்துங்கள்.
3. உடன் தோன்றும் Certificate ன் மூலம் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment