தமிழகப் பாடப் புத்தகங்களை ஆன்லைனில் படிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தமிழகப் பாடப்புத்தகங்களை இரண்டு வழிகளில் படிக்கலாம்.
முதல் வழி.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://www.textbookcorp.tn.gov.in/textbook1.php
2. தற்போது தோன்றும் பக்கத்தில் தேவையான வகுப்பைத் தேர்ந்தெடுங்கள். அதன் பின் தேவையான பருவத்தையும், அதன் பின் தேவையான பாடத்தையும் தேர்ந்தெடுங்கள்.
3. தற்போது நீங்கள் தேர்ந்தெடுத்த பாடப்புத்தகத்தை படிக்கலாம்.
இரண்டாம் வழி.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://www.tnscert.org/tnscert/ebooks/
2. தற்போது தோன்றும் பக்கத்தில் தேவையான Medium ஐ தேர்ந்தெடுங்கள்.
3. அடுத்து தேவையான வகுப்பைத் தேர்ந்தெடுங்கள்.
4. அடுத்து தேவையான பாடத்தை தேர்ந்தெடுங்கள்.
5. தற்போது Find Book என்ற பட்டனை அழுத்துங்கள்.
6. தற்பொது நீங்கள் தேர்ந்தெடுத்த பாடம் பகுதி பகுதிகளாப் பிரித்து காண்பிக்கும். View பட்டனை அழுத்தி பார்வையிடவும் Download பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்யவும் முடியும்.
very good initiative gopi congrats
ReplyDeleteThank you sir
Delete