Inaiya Sevaigal: உங்கள் சொத்தின் சந்தை மதிப்பை அறிய வேண்டுமா?

Date

Disable Ctrl+P

உங்கள் சொத்தின் சந்தை மதிப்பை அறிய வேண்டுமா?





உங்கள் வீடு, நிலம் ஆகிய சொத்துக்களின் சந்தை மதிப்பை அறிவது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://www.tnreginet.net/GuidelineValue_2014/gvaluemainpage2017.asp

2. உள்ளே சென்றதும் உங்களது Zone ஐ தேர்ந்தெடுங்கள்.

3. உள்ளே சென்றதும் Street Guideline என்ற பகுதியில் Click here to Download Street wise full Guideline value என்ற பகுதியைக் க்ளிக் செய்யுங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் Register Office தேர்ந்தெடுங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் ஊரைத் தேர்ந்தெடுங்கள்.

6. நீங்கள் தேர்ந்தெடுத்த ஊரில் உள்ள அனைத்து தெருக்களின் பெயர்களும் அந்தத் தெருவில் உள்ள நிலத்தின் சந்தை மதிப்புகளும் உடனே டவுன்லோட் ஆகிவிடும்.

No comments:

Post a Comment