ஆன்லைனில் கடந்த கால +2 வினாத் தாட்களை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://www.dge.tn.gov.in/ta/hsc.html
2. தற்போது தோன்றும் பக்கத்தில் தேவையான வருடத்தைத் தேர்ந்தெடுங்கள்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் தேவையான பாடத்தைத் தேர்ந்தெடுங்கள்.
4. நீங்கள் தேர்ந்தெடுத்த வினாத் தாள் டவுன்லோட் ஆகிவிடும்.
No comments:
Post a Comment