டிஎஸ்சி எனும் இ கையொப்பத்தை ரெஜிஸ்டர் செய்வதற்கு கீழ்க்கண்ட மூன்று சாப்ட்வேர்களும் மிகவும் முக்கியம் என்பதால் கீழ்க்கண்ட மூன்று சாப்ட்வேர்களையும் முதலில் இன்ஸ்டால் செய்வோம்.
முதலில் கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து இஎம் சைனர் என்ற சாப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள்.
https://drive.google.com/file/d/17uKTDAgv3EmXhF681vRYp6rBEuGuG-JF/view?usp=sharing
தற்போது தங்கள் ஆட்டோமேட்டிக்காக டவுன்லோட் ஆகியுள்ள இந்த சாப்ட்வேரை டபுள் க்ளிக் செய்யுங்கள்.
தற்போது நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது மீண்டும் நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது ஃபினிஸ் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது இரண்டாவதாக கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து ஃசேஃப் நெட் என்ற சாப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள்.
https://drive.google.com/file/d/1aZ5faXAYUuBuF8egaBcReEqocO-aKGQl/view?usp=sharing
தற்போது தங்கள் ஆட்டோமேட்டிக்காக டவுன்லோட் ஆகியுள்ள இந்த சாப்ட்வேரை டபுள் க்ளிக் செய்யுங்கள்.
தற்போது நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது மீண்டும் நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது ஐ அக்ரி என்ற பட்டனை டிக் செய்து மீண்டும் நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது மீண்டும் நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது மீண்டும் நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது இன்ஸ்டால் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது ஃபினிஸ் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது மூன்றாவதாக கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து ஜாவா என்ற சாப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள்.
https://drive.google.com/file/d/1gvdpwZW0TLIIbRzLkHz8wKde8jCC8ன்iNQ/view?usp=sharing
தற்போது எஸ் என்ற பட்டனை அழுத்துங்கள்.
தற்போது இன்ஸ்டால் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது க்ளோஸ் பட்டனை அழுத்துங்கள்.
அடுத்ததாக கணிணியின் டாஸ்க் பார் சேர்ச் பட்டனில் windows defender firewall with Advanced Security என டைப் செய்து அதை ஓபன் செய்யுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் இன்பவுன்ட் ரூல்ஸ் என்ற பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் நியூ ரூல் என்ற பட்டனை அழுத்துங்கள்.
தற்போது நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது ஸ்பெசிபிக் லோக்கல் பட்டனை அழுத்துங்கள். அதன் பக்கத்தில் உள்ள பெட்டியில் 8080 என டைப் செய்யுங்கள்.
தற்போது நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது மீண்டும் நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது மீண்டும் நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் நேம் என்ற பெட்டியில் IFHRMS DSC PORT என டைப் செய்து ஃபினிஸ் பட்டனை அழுத்துங்கள்.
அடுத்ததாக கணிணியின் டாஸ்க் பார் சேர்ச் பட்டனில் internet options என டைப் செய்து அதை ஓபன் செய்யுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் செக்யூரிட்டி என்ற டேபை தேர்ந்தெடுங்கள்.
அதில் ட்ரஸ்டேடு சைட்ஸ் என்ற ஐகானை அழுத்துங்கள்.
தற்போது சைட்ஸ் என்ற பட்டனை அழுத்துங்கள்.
தற்போது ஆட் திஸ் வெப்சைட் டூ தி சூன் என்ற பெட்டியில்
https://127.0.0.1:8080/ என்று டைப் செய்து ஆட் பட்டனை அழுத்தி க்ளோஸ் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது ஓகே பட்டனை அழுத்துங்கள்.
தற்போது உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.
தற்போது மொசில்லா அல்லது கூகுள் குரோம் அல்லது மேக்ஸ்தான் பிரவுசரை ஓபன் செய்யுங்கள்.
மேற்கண்டவற்றில் மிகச்சிறந்தது மேக்ஸ்தான் பிரவுசரே ஆகும்.
நாம் தற்போது மேக்ஸ்தான் பிரவுசர் வழியாகவே ரெஜிஸ்டர் செய்ய போகிறோம். தற்போது பிரவுசரின் அட்ரஸ் பாரில் https://127.0.0.1:8080/ என்று டைப் செய்து என்டர் செய்யுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் கன்டிநியூ பட்டனை அழுத்துங்கள்.
தற்போது கேன் நாட் கனக்ட் தி வெப்சைட் என செய்தி வரும். அதை எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு நியூ டேப் ஒன்றை திறங்கள்.
தற்போது கருவூலத்தால் வழங்கப்பட்ட டான்ங்கிளை செருகுங்கள்.
தற்போது அப்ரூவர் ஐடியால் லாக் இன் செய்யுங்கள்.
தற்போது டிஎஸ்சி ரெஜிஸ்ட்ரேசன் என்ற பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் ஐ அக்ரி என்ற தேர்வு பட்டனை டிக் செய்து சைன் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் அப்ரூவர் பெயர் வரும். அதை செலக்ட் செய்து சைன் பட்டனை அழுத்துங்கள். தற்போது விப்ரோ அலுவலர் தெரிவித்துள்ள உங்கள் மாவட்டத்திற்கான டோக்கன் பாஸ்வேர்ட் ஐ உள்ளிட்டு ஓகே பட்டனை அழுத்துங்கள்.
தற்போது ரெஜிஸ்டர் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது உங்கள் அப்ரூவரின் இசைன் ரெஜிஸ்டர் செய்யப்பட்டு விட்டது.
இப்பணியை டான்ங்கில் வாங்கியுள்ள அனைவருக்கும் விப்ரோ அலுவலர் செய்து முடித்திருப்பார்.
தற்போது தாங்கள் பில் ஜெனரேட் செய்து அப்ரூவருக்கு ஃபார்வேட் செய்யும் வரை பழைய நடைமுறையே இருக்கும்.
தற்போது அப்ரூவர் லாக் இனில் பில் ஐ ஓபன் செய்து கன்டிநியூ ஆக்சன் கொடுத்து அப்ரூவ் கொடுக்கும் போது சைன் கேட்கும்.
தற்போது சைன் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் அப்ரூவர் பெயர் வரும். அதை செலக்ட் செய்து சைன் பட்டனை அழுத்துங்கள். தற்போது விப்ரோ அலுவலர் தெரிவித்துள்ள உங்கள் மாவட்டத்திற்கான டோக்கன் பாஸ்வேர்ட் ஐ உள்ளிட்டு ஓகே பட்டனை அழுத்துங்கள்.
தற்போது அப்ரூவ் பட்டனை அழுத்துங்கள்.
தங்களின் பில் அப்ரூவ் செய்யப்பட்டு விட்டது.
No comments:
Post a Comment