- Login Iniator
- தற்போது தோன்றும் பக்கத்தில் நாம் வழக்கமாக IFHRMS என்ற ஐகானுக்கு எதிரே உள்ள Open பட்டனை அழுத்தி IFHRMS பில் பணிகளுக்காக செல்வோம்.
- நாம் அவ்வாறு செல்லாமல் மேலே உள்ள Tab வரிசையப் பார்த்தால் Home, Login, Finance, Treasuries & Accounts, Stakeholders, User Manual, Contact Us, Photo Gallery, Press Release, Reference Documents, Reports, Chat with help desk, Issue Registration, Video Gallery என்று இருக்கும்.
- அதில் Issue Registration என்ற பட்டனை அழுத்துங்கள்.
- தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் அலுவலகத்தின் இமெயில் ஐடி, இன்சியேட்டர் மொபைல் எண், மாவட்டம், பிரச்சனையின் வகை, பிரச்சனையின் உள் வகை ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
- சம்மரி என்ற இடத்தல் பிரச்சனையை சுருக்கமாக சொல்லுங்கள்.
- டிஸ்கிரிப்சன் என்ற இடத்தில் பிரச்சனையை விரிவாக சொல்லுங்கள்.
- அட்டாச்மென்ட் என்ற இடத்தில் உங்களின் பிரச்சனைப் பக்கத்தை ஸ்கீரீன் ஸாட் எடுத்து அட்டாச் செய்யுங்கள்.
- தற்போது சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
- உங்களுக்கான டிக்கெட் ஐடி தோன்றிவிடும்.
No comments:
Post a Comment