- Login Iniator
- Finance
- Payroll
- Process
- Select bill group
- Search
- எந்த எம்ப்ளாய் ரிசல்ட் ல் வரவில்லையோ அந்த எம்ப்ளாயியை டிக் செய்யவும்.
- தற்போது மேலே உள்ள Scheduled Regular Run பட்டனை அழுத்தவும்.
- தற்போது வரும் கன்பர்மேசன் மெஸேஜ் க்கு ஓகே அழுத்தவும்.
- தற்போது மேலே உள்ள Process Supplementary Run பட்டனை அழுத்தவும்.
- தற்போது அதன் கீழே ஒரு தேர்வு பெட்டி தோன்றும். அதில் எதையும் தேர்ந்தெடுக்காமல் மறுபடியும் Scheduled Regular Run பட்டனை அழுத்தவும்.
- தற்போது அதன் கீழே தோன்றும் தேர்வு பெட்டியில் Regular Salary ஐ தேர்ந்தெடுத்து சப்மிட் பட்டனை அழுத்தவும்.
- தற்போது வரும் கன்பர்மேசன் மெஸேஜ் க்கு ஓகே அழுத்தவும்.
- தற்போது ரிசல்ட் க்கு சென்று தேவையான பில் குரூப் ஐ செலக்ட் செய்து Search கொடுத்து பார்த்தால் அந்த எம்ப்ளாய் பெயர் வந்து இருக்கும்.
No comments:
Post a Comment