Inaiya Sevaigal: IFHRMS ல் GPF Balance ஐ அப்டேட் செய்வது எப்படி?

IFHRMS ல் GPF Balance ஐ அப்டேட் செய்வது எப்படி?


IFHMRS ல் ஜிபிஎஃப் பில் போடுவதற்கு முன் முதலில் சம்பந்தப்பட்ட எம்ப்ளாயின் ஜிபிஎஃப் பேலன்ஸ் ஐ அப்டேட் செய்ய வேண்டும். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

- Iniator

- Human Resource

- Advances

- Provident Fund Application

- PF Balance upload

- Call Webadi

- Create

- Open the Excel Sheet

- Select the PF Withdrawable Opening Coloumn

- Entry the Effective Date

- Entry the Employee number

- Entry the Balance

- Click the oracle Button

- Click the Upload Button


No comments:

Post a Comment