Inaiya Sevaigal: IFHRMS ல் FESTIVAL ADVANCE BILL போடுவது எப்படி?

IFHRMS ல் FESTIVAL ADVANCE BILL போடுவது எப்படி?


- Initiator Login

- Human Resource

- Advances

- Other Advances Application

- Festival Advance initiation and sanction Bulk entry

- Click Call Web Adi

- Click Create

- Automatically download a excel file

- Open the Excel file

- தற்போது தங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவரும் பெயரும் தோன்றும்.

-  தற்போது ஒவ்வொருவருக்கும் எதிராக Request Date என்று இன்றைய தேதி இருக்கும்.  Advance amount 10000 என்று இருக்கும்.  Recovery no of installment 10 என இருக்கும். Santctioning authority என்ற இடத்தில் ஊதியம் வழங்கும் அலுவலரின் பதவியை டைப் செய்யுங்கள். saction order number என்ற இடத்தில் ஆணை எண்ணை டைப் செய்யுங்கள்.  sanction order date என்ற இடத்தில் இன்றைய தேதியை டைப் செய்யுங்கள். ஏனெனில் Request Date இன்றைய தேதியாக இருப்பதால் ஆணை தேதியும் இன்றைய தேதியாக இருக்க வேண்டும். இல்லையெனில் Error என காண்பிக்கும்.

- தற்போது ஆரக்கிள் டேபை தேர்ந்தெடுத்து அப்லோட் பட்டனை அழுத்துங்கள்.

- Finance

- Payroll

- Generate Bill

- Non Salary Bill

- Click Process name

- Select Festival Advance

- Select Head of Account

- Tick Required Employee

-  Click Generate Bill 

- Bills

- Select Expense type Festival Advance

- Search 

- Details

- Review

- Select Approval Group

- Forward

- Logout

- Approver Login

- Finance

- See the notification

- Continue Action

- Approve

- Bills

- Select Festival Advance in Expense type

- Search

- Details

- Add attachments

- Add the Proceeding

- Forward to Treasury

No comments:

Post a Comment