Inaiya Sevaigal: IFHRMS ல் E Payment Return பில்களை திரும்ப பில் போடுவது எப்படி?

IFHRMS ல் E Payment Return பில்களை திரும்ப பில் போடுவது எப்படி?

 

IFHRMS ல் எம்ப்ளாயின் வங்கி கணக்கு தவறாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் ஊதியம் செல்லாமல் இ பேமென்ட் ரிட்டன் ஆகிவிடும். அவர்களின் வங்கி கணக்கில் உள்ள தவறை சரி செய்து அவர்களுக்கு திரும்பவும் பில் போட வேண்டும்.

முதலில் எம்ப்ளாயின் வங்கி கணக்கில் உள்ள தவறை கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்து அவற்றை சரி செய்ய வேண்டும்.

எம்ப்ளாயின் வங்கி கணக்கை எவ்வாறு சரிசெய்வது.

- Login Iniator

- Human Resource

- Employee profile

- Give the Employee number

- Go

- Action

- Add / Update Bank account

- Correct the account number

- Review

- Approval Group

- Submit

- Logout

- Login Approver

- Human Resource

- See the Notification

- Approve

- Logout

- Login

- Finance 

- Payroll

- E Payment Return

- Employee Type

- Go

- Tick the E Payment Return Employees

- Generate Bill

- Bills

- Select Expensive type - E Payment Return

- Go

- Click Details

- Select Approver Group

- Forward

- Logout

- Login Approver

- Finance

- Bills

- Select Expensive type - E Payment Return

- Go

- Click Details

- Continue Action

- Approve

- Bills

- Select Expensive type - E Payment Return

- Go

- Click Details

- Forward to Treasury


No comments:

Post a Comment