Inaiya Sevaigal: IFHRMS ல் கொடுக்கப்பட்ட Advance (GPF,FA,TWA,MCA Anyone) ஐ டெலிட் செய்வது எப்படி?

IFHRMS ல் கொடுக்கப்பட்ட Advance (GPF,FA,TWA,MCA Anyone) ஐ டெலிட் செய்வது எப்படி?


- Login Iniator

- Human Resource

- Advances

- Advance Details

- Give Employee ID

- Go

- Action

- Note the Advance Number

- அட்வான்ஸ் எண்ணை குறித்துக்கொண்டு அந்தப் பக்கத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்.

- Human Resource

- Advances

- Reports

- GTN Advance Delete Program

- Give Employee ID

- Give Loan Number

- Continue

- Submit

No comments:

Post a Comment