Inaiya Sevaigal: IFHRMS ல் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு (Strike Period Claim Bill) அரியர் பில் மிக எளிமையாக தயாரிப்பது எப்படி?

Date

Disable Ctrl+P

IFHRMS ல் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு (Strike Period Claim Bill) அரியர் பில் மிக எளிமையாக தயாரிப்பது எப்படி?

IFHRMS ல் 20 க்கும் குறைவான பணியாளர்கள் எனில் Dues and Deductions ல் ஒவ்வொருவராக Element களை உருவாக்கி அரியர் பில் தயார் செய்து விடலாம்.

20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் எனில் ஒவ்வொருவராக Element களை சேர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே IFHRMS ல் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு (Strike Period Claim Bill) அரியர் பில் மிக எளிமையாக தயாரிக்க வேண்டும் எனில் Dues and Deductions Bulk Process Entry மூலமாக Element களை உருவாக்கி அரியர் பில் தயாரிப்பதே மிகவும் எளிமையான ஒன்றாகும்.

மிக எளிமையாக Dues and Deductions Bulk Process Entry மூலமாக Element களை உருவாக்குவது எவ்வாறு என்பதை அறிய கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்யுங்கள்.

https://www.inaiyasevaigal.com/p/ifhrms-dues-and-deductions-bulk-entry.html


No comments:

Post a Comment