- Iniator ல் லாக் இன் செய்து கொள்ளுங்கள்.
- Human Resource க்ளிக் செய்யுங்கள்
- Employee Basic details Update Webadi க்ளிக் செய்யுங்கள்
- தற்போது ஆரக்கிள் எக்சல் பக்கத்தில் நீங்கள் யாரை டிரான்ஸ்பர் செய்ய வேண்டுமோ அவரின் வரிசைக்கு சென்று மாற்ற வேண்டிய Treasury Code மற்றும் பழைய DDO code ஆகியவற்றை கொடுங்கள். தற்போது Office Name ல் டபுள் க்ளிக் செய்யுங்கள். ஆபிஸ் பெயர் தோன்றும் அதை தேர்வு செய்து ஆரக்கிள் அப்லோட் செய்யுங்கள்.
No comments:
Post a Comment