2024 பொங்கல் வைக்க மற்றும் வழிபாடு செய்ய உகந்த நேரம்.
2024 ஆம் ஆண்டு தை மாதம் 15.01.2024 திங்கட்கிழமை காலை 6.30 க்கு பிறக்கிறது.
2024 தை 1 திங்கட்கிழமை. தைப்பொங்கல் வைக்க மற்றும் வழிபாடு செய்ய உகந்த நேரம்.
காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
மதியம் 12 முதல் 1.30 வரை
மேற்கண்ட நல்ல நேரங்களில் பொங்கல் பானை வைக்கவும் வழிபாடு செய்யவும் உகந்த நேரங்கள் ஆகும்.
2024 தை 2 செவ்வாய்க்கிழமை. மாட்டுப்பொங்கல் வைக்க மற்றும் வழிபாடு செய்ய உகந்த நேரம்.
கோ பூஜை செய்ய உகந்த நேரம் அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை
மற்றும் காலை 7.30 முதல் 9 மணி வரை மற்றும் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை.
மாட்டுப் பொங்கல் வைக்கவும் வழிபாடு செய்யவும் உகந்த நேரம் மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
நன்றியுடன் ஆசிரியர் மா.கோபிநாதன்.
No comments:
Post a Comment