GPF அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 80 C ல் 1,50,000 கழித்த பிறகு மேலும் 50,000 வரை கழித்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
தாங்கள் வங்கி கணக்கு உள்ள வங்கியில் அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தில் மாதம் 5000 பென்சன் திட்டத்தில் சேர்ந்து கொள்ளுங்கள். 
அதற்கான மாதாந்திர சந்தா வங்கி கணக்கிலிருந்து தானாக பிடித்தம் செய்து கொள்ளப்படும்.
அதற்கான அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் ஐ வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தொகையை 80 CCD1B  ல் கழித்து கொள்ளலாம்.
ஆக வரிச்சலுகையாக 80 C ல் 1,50,000 மும் 80 CCD1B ல் 50,000 என 2,00,000 வரை வரிச்சலுகையாக பெறலாம்.
No comments:
Post a Comment