Inaiya Sevaigal: தமிழக அரசின் அங்கன்வாடியில் பணியாற்ற அழைப்பு

தமிழக அரசின் அங்கன்வாடியில் பணியாற்ற அழைப்பு


தமிழக அரசின் அங்கன்வாடியில் பணியாற்ற அழைப்பு

பதவியின் பெயர்

1. அங்கன்வாடி பணியாளர்

2. துணை அங்கன்வாடி பணியாளர்

3. அங்கன்வாடி உதவியாளர்

கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

இதர தகுதிகள்

அங்கன்வாடி அமைந்திருக்கும் இடத்திற்கு மூன்று கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.

தேர்வுமுறை

மாவட்டக் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அங்கன்வாடி உதவியாளருக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது.

வயது

25 முதல் 35 வரை

மொத்தப்பணியிடங்களிடன் எண்ணிக்கை : தெரிவிக்கப்படவில்லை.

அறிவிக்கையை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.


அங்கன்வாடி பணியாளருக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.



துணை அங்கன்வாடி பணியாளருக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.


அங்கன்வாடி பணியாளருக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment