Inaiya Sevaigal: அரசு மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் Government Medical colleges list in Tamilnadu

அரசு மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் Government Medical colleges list in Tamilnadu





தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் படிப்புகள் பட்டியல்

Government Medical Colleges List in Tamilnadu

வ.எண்
கல்லூரி பெயர்
படிப்பின் பெயர்
1
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை
MBBS
2
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை
MBBS
3
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை
MBBS
4
அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை
MBBS
5
அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்
MBBS
6
அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு
MBBS
7
அரசு மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி
MBBS
8
அரசு மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
MBBS
9
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்
MBBS
10
அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு
MBBS
11
அரசு கிஆபெ விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி
MBBS
12
அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி
MBBS
13
அரசு மருத்துவக் கல்லூரி, நாகர்கோயில்
MBBS
14
அரசு மருத்துவக் கல்லூரி, தேனி
MBBS
15
அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர்
MBBS
16
அரசு மருத்துவக் கல்லூரி, தர்மபுரி
MBBS
17
அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூர்
MBBS
18
அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்
MBBS
19
அரசு மருத்துவக் கல்லூரி, சிவகங்கை
MBBS
20
அரசு மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை
MBBS
21
அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி, சென்னை
MBBS
22
அரசு மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
MBBS
23
அரசு மருத்துவக் கல்லூரி, கரூர்
MBBS
24
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்
MBBS
25
அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்
MBBS
26
அரசு மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம்
MBBS
27
அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்
MBBS
28
அரசு மருத்துவக் கல்லூரி, ஊட்டி
MBBS
29
அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர்
MBBS
30
அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி
MBBS
31
அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்
MBBS
32
அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர்
MBBS
33
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்
MBBS
34
அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி
MBBS
35
அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை
BDS
36
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சிதம்பரம்
MBBS
37
இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை
MBBS
38
இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
MBBS


No comments:

Post a Comment