1.வெளிநாட்டில் உள்ளவர்கள் தமிழகம் திரும்புவதற்கு கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்
இங்கே க்ளிக் செய்யுங்கள்
2. தற்போது தோன்றும் பக்கத்தில் பாஸ்போர்ட் எண், காலாவதியாகுதி நாள், முகவரி, விசா விபரம், புறப்படும் விமான விபரம், உடன் வரும் குடும்ப உறுப்பினர்கள் விபரம் மற்றும் சுய விபரம் ஆகியவற்றை உள்ளிட்டு சரிபார்த்து பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment