Inaiya Sevaigal: மாவட்டம் விட்டு மாவட்டம் வாகன அனுமதி கோருவது எப்படி?

மாவட்டம் விட்டு மாவட்டம் வாகன அனுமதி கோருவது எப்படி?

1.கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது மொபைல் எண்ணை உள்ளிட்டு வரும் ஓடிபி ஐ உள்ளிட்டு வெரிஃபை ஓடிபி கொடுங்கள்.

3. தற்போது தோன்றும் பக்கத்தில் கேட்டகரியில் உரியதை தேர்ந்தெடுங்கள்.

4. அடுத்ததாக பர்போஸ் மற்றும் பர்போஸ் டைப் ஆகியவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

5. அடுத்ததாக பயணத்தின் தன்மையை ஓரிரு வரிகளில் டைப் செய்யுங்கள்.

6. அடுத்ததாக பெயரை டைப் செய்யுங்கள்.

7. அடுத்ததாக உங்களின் அடையாள அட்டை பெயரைத் தேர்ந்தெடுத்து அதன் எண்ணை உள்ளிடுங்கள்.

8. அடுத்ததாக புறப்படும் மாவட்டம் செல்லும் மாவட்டப் பெயரை தேர்ந்தெடுங்கள்.

9. அடுத்ததாக புறப்படும் இடம் செல்லும் இடத்தை உள்ளிடுங்கள்.

10. அடுத்ததாக எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை என்பதை உள்ளிடுங்கள்.

11. அடுத்ததாக வாகன வகை அதன் பதிவு எண்ணை உள்ளிடுங்கள்.

12. அடுத்ததாக முகவரியை உள்ளிடுங்கள்.

13. அடுத்ததாக உங்களின் அடையாள அட்டையை ஸ்கேன் செய்து 2 எம்பிக்குள் செட் செய்து அப்லோட் செய்யுங்கள்.

14. தற்போது சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

15. அனுமதி சான்றை பிரின்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

1 comment: