முதல்வரின் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்களிடம் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு நாள் ஊதியத்தை ஏப்ரல் 2020 ஊதியத்தில் மட்டும் தானாகவே அனைவருக்கும் பிடித்தம் செய்யும் வகையில் இ பே ரோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் வழக்கம் போல் எடிட் இன்ஸ்டால்மென்ட் கொடுத்து ஏப்ரல் 2020 என மாற்றி பே கால்குலேசன் கொடுத்தவுடன் ஒவ்வொருவருக்கும் தானாகவே ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து விடுகிறது.
அவை என்எஸ்டி பிடித்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் என்எஸ்டி ஷெட்யூல் டவுன்லோட் செய்யும் போது சிஎம்பிஆர்எஃப் கோவிட் 19 என செலக்ட் செய்து அனைவருக்குமான ஷெட்யூலை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment