Inaiya Sevaigal: பவானிசாகர் பயிற்சி பகுதி

பவானிசாகர் பயிற்சி பகுதி




பவானி சாகர் பயிற்சிக்கு செல்வதற்கு கீழ்க்கண்ட ஆவணங்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

பிணையப் பத்திரத்தை (Surety Bond) வேர்ட் வடிவில் டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். இதை பச்சை வண்ண A3 தாளில் பிரின்ட் எடுத்துக்கொள்ளவும்.

BHAVANISAGAR SURETY BOND


அடையாள விடுவிப்பு ஆணையை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். பிடிஎஃப் வடிவில் உள்ளது.

ID WITH RELIEVING ORDER


வேர்ட் வடிவில் டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். வானவில் அவ்வையார் ஃபான்ட் ல் உள்ளது.

ID WITH RELIEVING ORDER - WORD


பயணப்படி கணக்கீட்டு படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

TA CALCULATION FORMAT


பவானி சாகர் பயிற்சி முடித்து தகுதி காண் பருவம் முடித்தல் ஆணை கோரும் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். வானவில் அவ்வையார் ஃபான்ட் ல் உள்ளது.

PROBATION APPLICATION FORMAT


No comments:

Post a Comment